SRS Tamil Radio அன்பின் ஆரம்பம் SRS தமிழ் வானொலி
SRS Tamil Radio அன்பின் ஆரம்பம் SRS தமிழ் வானொலி

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!

அன்பின் ஆரம்பம் SRS தமிழ் வானொலி தனது ஒலிபரப்பை 14 மாசி 2019 அன்று ஆரம்பமாக்கியது. தற்பொழுது முழு 6 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பல்வேறு நிகழ்வுகள், இனிய கானங்கள், வானொலி நாடகங்கள், பாடல் புதிர்கள், வேடிக்கை வினோத நிகழ்வுகள், கதையாடல், இசையும் கதையும், கவிதையும் கானமும், விமர்சன அரங்கம், கட்டுரைப்பூங்கா என பல் சுவை கலை கலாச்சார நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களினால் மனம் கவர்ந்த வானொலியாக வெற்றி நடையிட்டு செல்லுகின்றது..

Live Shows

நேரலை நேரங்கள்

Latest Events