Gallery 


எமது அன்பு தொகுப்பாளர்களின் பணி 

SRS தமிழ் வானொலியின் முக்கிய நிகழ்வுகள் பட்டியல் 

*கதையாடல் நிகழ்வு
*மனசுளாவியவானம் நிகழ்வு
*மனச்சோலை நிகழ்வு
*இந்து மதத்தின் பரிமாணச் சிந்தனைகள் நிகழ்வு
*கட்டுரைப் பூங்கா நிகழ்வு
*விமர்சன அரங்கம்
*இசையும் கதையும் நிகழ்வு
* வானொலி நாடக நிகழ்வு
*திண்ணைப்பேச்சு நிகழ்வு
*ஊர்கோலம் நிகழ்வு
*கவிதையும் கானமும் நிகழ்வு
*வானொலி சிறுகதை நிகழ்வு
*கலைஞர் சந்திப்பு நிகழ்வு
*நகைச்சுவைச் சித்திரம் நிகழ்வு (கலாய்ப்பு)
*பட்டிமன்றம் நிகழ்வு
*சிறுவர் நாடகம் நிகழ்வு
*வில்லுப்பாட்டு

நிகழ்வு நேரலை நிகழ்வுகள்:-

*மனதோடு பேச *இதயத்தோடு இதயம்
*இன்றைய நேயர் *பாட்டுக்குப்பாட்டு
*வானொலி குறுக்கெழுத்துப்போட்டி
*அறிவுக்கு விருந்து
*கேள்வியும் கானமும்
*சொற்புதிர்
*தேன் கிண்ணம்
*பாடுவோர் பாடலாம்
*நேயர் கலாய்ப்பு கேள்வி
*இரவின்மடியில்
*தாயக மெல்லிசை கானங்கள்

சிறு நிகழ்வுகள்:-

பாரதியார் கவிதை
சைவ நற்சிந்தனை
ஆரோக்கியக்குறிப்பு
திருக்குறள்
சமையல்க்குறிப்பு
இசைப்பயிற்சி
கிறிஸ்த்தவ நற்சிந்தனை
தினம் ஒரு தகவல்
சிறுவர் மலர்


About us

UK NO 1 ONLINE RADIO
“அன்பின் ஆரம்பம்” SRS தமிழ் வானொலி பாரினில் அன்பினாலும் இசையினாலும் உலகத் தமிழர்களின் இல்லங்களை வசந்தமாக்கி ஒலித்து வருகின்றான் SRS தமிழ் வானொலி. சிறுவர் முதல் முதியவர் வரை சிந்தித்து செயலாற்ற SRS தமிழ் வானொலியின் நிகழ்வுகள் தரப்படுத்தி உருவாக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன. 

Follow us