About us
UK NO 1 ONLINE RADIO
“அன்பின் ஆரம்பம்” SRS தமிழ் வானொலி
பாரினில் அன்பினாலும் இசையினாலும் உலகத் தமிழர்களின் இல்லங்களை வசந்தமாக்கி ஒலித்து வருகின்றான் SRS தமிழ் வானொலி. சிறுவர் முதல் முதியவர் வரை சிந்தித்து செயலாற்ற SRS தமிழ் வானொலியின் நிகழ்வுகள் தரப்படுத்தி உருவாக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன.